ஒன்னு புடிச்சுருக்கா, இரண்டு புடிச்சுருக்கா..பசங்க கிட்ட கேட்குற கேள்வியாம இது
Malavika Mohanan
By Tony
மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர்.
இதை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்து இன்னும் பேமஸ் ஆனார்.
ஆனால், அதை தொடர்ந்து மாறன் படம் இவருக்கு பெரும் ஏமாற்றத்தை தர, தற்போது இவர் விக்ரமின் தங்கலான் படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.
இவர் சமீபத்தில் ஒரு விருது விழாவிற்கு அணிந்து வந்த உடை தான் தற்போது செம பேமஸ்.
இப்படியும் சேலை அணியலாமா என இளைஞர்கள் வாய் பிளக்கும் அளவிற்கு இருக்க, தற்போது மேலும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு எது பிடிக்கும் என கேட்க, ரசிகர்கள் நீங்கள் எந்த புகைப்படத்தை வெளியிட்டாலும் பிடிக்கும் என அசடு வலிந்துள்ளனர்.