நயன்தாரா பற்றி கலாய்த்து மாட்டிய நடிகை!! நெட்டிசன்கள் வாயை மூட மாளவிகா போட்ட புதுவலை
20 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் முன்னணி நடிகர்களுடனும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தும் வருகிறார்.
அவர் நடிப்பில் நயன் தாரா கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கனெக்ட் படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
கலவையான விமர்சனத்தை பெற்றும் வரும் கனெக்ட் படத்திற்காக சமீபத்தில் பேட்டிக்கொடுத்திருந்தார் நயன் தாரா.
பல விசயங்களை பகிர்ந்து கொண்ட நயன் தாரா தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன் கதாபாத்திரம் பற்றி நடிகை மாளவிகா மோகனனுக்கு பதிலடி கொடுத்து ஒரு கருத்தினை நயன் தாரா தெரிவித்தார்.
இந்த விசயம் இணையத்தில் பெரியளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விமர்சனங்களை மூட மாளவிகா மோகனன் ரசிகர்களை திசைத்திரப்ப ஒரு ஹாட் போட்டோஷூட்டினை வெளியிட்டுள்ளார்.
ஒரு செய்தி வைரலானால் மற்றொரு செய்தி டிரெண்ட்டாகி அதை மறக்கும் நிலைக்கு கொண்டு செல்லும் என்பதற்கு ஏற்ப, மாளவிகாவின் இந்த ரூட் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது.