சேலையில் இப்படியும் கிளாமர் காட்டுவேன்.. வாய்ப்பிளக்க வைத்த விஜய் பட நடிகை..
Malavika Mohanan
Master Movie
By Edward
மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அதில் சமீபத்தில் மக்கள் மத்தியில் கவர்ந்து வருபவர் நடிகை மாளவிகா.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் அவருக்கு தங்கையாகவும் சசிகுமாருக்கு மனைவியாகவும் நடித்து அறிமுகமாகினார் மாளவிகா மோகனன். இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
இப்படத்தில் போதிய ஸ்கோப் கிடைக்காமல் இருந்த மாளவிகா அடுத்து தனுஷுடன் மாறன் படத்திலும் நடித்தார். அப்படமும் மாளவிகாவிற்கு ஏமாற்றத்தைகொடுத்தது.
இதன்பின் வாய்ப்பில்லாமல் போட்டோஷூட் பக்கம் சென்று கிளாமரில் எல்லைமீறிய புகைப்படங்களை வெளியிட்டார்.
தற்போது சேலையிலும் கிளாமர் காட்டமுடியும் என்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


