கிளாமரில் எல்லைமீறிய போஸ்! நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட போட்டோஷூட்..

Malavika Mohanan Indian Actress Master Movie
By Edward Nov 25, 2022 09:41 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்து தமிழில் கதாநாயகியாக அறிமிகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாள நடிகையாக பட்டம் போலே என்ற படத்தில் அறிமுகமாகி பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

இதன்பின் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் பேராசிரியையாக நடித்தார். இப்படத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களால் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

ஆனால் மாறன் படத்தில் சிரந்த நடிப்பை பெறாததால் தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார்.

பின் இந்தி ஆல்பம் பாடலுக்கு கிளாமர் ஆட்டம் போட்டு வரும் மாளவிகா சமீபத்தில் ரசிகர்கள் கண்டபடி வர்ணிக்கும் படியான போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்க்கும் போது பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை போல் இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள்.