பொது இடத்திலும் இப்படியா? ஓவர் டைட்டான உடையில் மாளவிகா மோகனன் ..
மலையாள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தமிழில் மூன்று படங்கள் நடித்திருந்தாலும் தனக்கென பல ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பார் தான் மாளவிகா மோகனன்.
இவர் நடிப்பில் வெளிவந்த படங்களுக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், இவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்ததில்லை. அதிகம் ட்ரோல்களை தான் சந்தித்து இருக்கிறார். பா. ரஞ்சித்தின் தங்கலான் படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிரூபிப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வரும் மாளவிகா மோகனன், சமீபத்தில் மும்மையில் உள்ள உணவகத்தை திறந்து வைக்க சென்றுள்ளார். அங்கு அவர் இறுக்கமான உடையில் உலா வந்து இருக்கிறார்.
தற்போது அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#MalavikaMohanan at a restaurant opening in Mumbai last night.. 😍 pic.twitter.com/gzBZfKnKTR
— Ramesh Bala (@rameshlaus) January 21, 2024