லீக்கான மார்பிங் புகைப்படம்! கோபத்தில் தனுஷ் பட நடிகை
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். பட்டம்போலே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிய மாளவிகா விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்தார்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு மாறன், யுத்ரா போன்ற படங்களில் நடித்து வருகிறார். போட்டோஷூட்டில் ஆர்வம் கொண்ட மாளவிகா புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்ப்பார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இணையத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படத்தை சிலர் மார்பிங் செய்து லீக் செய்துள்ளனர்.
இதை கண்ட மாளவிகா அதிர்ச்சியைந்து இது கடந்த மாதம் நான் வெளியிட்ட புகைப்படம். இதை சிலர் அந்தமாதிரி எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். அதை குறித்த ஊடகம் வெளியிட்டது எனக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. இதுபோல போலியை கண்டால் புகார் கொடுங்கள் என்று கோரிக்கையாக பதிவிட்டுள்ளார்.
This is a photo of mine from a few months back which somebody has photoshopped and created a fake vulgar one. A lot of people have been circulating that including media houses like @AsianetNewsTM , which is just cheap journalism. If you see the fake one please help & report. pic.twitter.com/y9QXDf5HHf
— malavika mohanan (@MalavikaM_) February 2, 2022