பசங்க சும்மா இருந்தாலும், இவுங்க சும்மா இருக்க மாட்டாங்க போலேயே, மாளவிகாவின் அந்த மாதிரி போட்டோஷுட்

malavika mohanan malavika mohanan photoshoot
By Tony Oct 06, 2021 08:30 AM GMT
Report

மாளவிகா மோகனன் என்றாலே இவர் படங்கள், நடிப்பு தாண்டி முதலில் எல்லோருக்கும் நியாபகம் வருவது இவருடைய போட்டோஷுட்ஸ் தான். 

எப்போதும் ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை கவர்ந்துவிடுவார்.

அந்த வகையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இன்று, ஊர்வசி என ஒரு தலைப்பை போட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அவ்வளவு தான் ஒட்டு மொத்த சமூக வலைத்தளமும் தீயாக பரவ ஆரம்பித்துவிட்டது அந்த புகைப்படம்.

உண்மையகாவே நீங்கள் தான் ஊர்வசி(தேவதைகளில் ஒருவர்) ரசிகர்களும் தங்கள் ஹார்டின்களை பறக்கவிடுகின்றனர், நீங்களே பாருங்கள் அதை...