வேண்டுமென்றே இப்படியொரு போட்டோஷூட்!! நடிகை மாளவிகாவின் அட்ராசிட்டியால் ஷாக்..

master maaran tamilactress malavikamohanan
By Edward Nov 18, 2021 01:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். அப்படத்தினை அடுத்து மலையாள படங்களில் நடித்திருந்த மாளவிகா இணையத்தில் வாய்ப்பிற்காக க்ளாமர் புகைப்படங்களை பதிவிட்டு மாஸ்டர் படத்தில் கமிட்டாகினார்.

கமிட்டாகியது முதல் பெரியளவில் பேசப்பட்டு அப்போதே வாய்ப்பினை பெற்று வந்தார். மாஸ்டர் படத்தில் நல்ல வரவேற்பு இல்லை என்றாலும் தனுஷின் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லைமீறிய ஆடையில் இருந்து வருகிறார். தற்போது இளைஞர்களை தன் பக்கம் இழுக்க அவர் வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்காகி வருகிறாரகள்.