ஸ்டன்னிங் லுக்கில் விருதுவிழாவுக்கு சென்ற மாளவிகா மோகனன்!! புகைப்படங்கள்..

Malavika Mohanan Indian Actress Tamil Actress Actress Thangalaan
By Edward Sep 11, 2025 05:15 PM GMT
Report

மாளவிகா மோகனன்

மலையாள சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.

தமிழில் பேட்ட, மாறன், மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாளவிகா, சர்தார் 2 படத்தில் கார்த்தியுடனும் தி ராஜா சாப் படத்தில் பிரபாஸுடனும் நடித்து வருகிறார்.

ஸ்டன்னிங் லுக்கில் விருதுவிழாவுக்கு சென்ற மாளவிகா மோகனன்!! புகைப்படங்கள்.. | Malavika Mohanan Recent Grazia Award Photos

சமீபத்தில் மோகன் லால் நடித்த Hridayapoorvam என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றும் 60 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து வருகிறார்.

நடிப்பை தாண்டி மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வரும் மாளவிகா, கிளாமர் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

விருதுவிழா

சமீபத்தில் நடந்த Grazia Indie Beauty Super stars 2025 விருது விழாவிற்கு சென்றுள்ள மாளவிகா மோகனுக்கு Glow Getter of the year என்ற விருது கொடுக்கப்பட்டுள்ளது.

விருதுவிழாவில் க்யூட்டான ஸ்டன்னிங் லுக்கில் சென்ற புகைப்படத்தை தற்போது பகிர்ந்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery