தனுஷுடன் அது எத்தனை முறை நடந்தது.. படுக்கையறை காட்சி குறித்த பேசிய நடிகை!

Dhanush Malavika Mohanan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 18, 2023 06:56 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் தான் நடிகர் தனுஷ். தற்போது இவர் கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்டு தனது 50 வது படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த 2022 தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். சில மாதங்களுக்கு மாளவிகா மோகனன், ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வந்தார்.

அப்போது ஒருவர் மாறன் படத்தில் தனுஷுடன் எத்தனை முறை படுக்கையறை காட்சிகள் நடித்தீர்கள் என்று கேள்வி கேட்டார்.

இதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன், "The inside of your head is a sad place indeed" என்று பதிலடி கொடுத்துள்ளார்.