நடிகை மாளவிகா மோகனனின் அசத்தலான கிளாமர் போட்டோஷூட்.. இணையத்தில் வைரல்
Malavika Mohanan
Photoshoot
By Karthick Raja
ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரபலம் ஆவார்.
தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது படம் பற்றிய அப்டேட்களை அதில் பதிவு செய்வார். குறிப்பாக இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் கிடைக்கும்.
அந்த வகையில் தற்போது அசத்தலான கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.




