மாபெரும் வெற்றிபெற்றுள்ள கட்டா குஸ்தி 2.. உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்..

Box office Gatta Kusthi 2
By Karthick Raja Jul 12, 2026 10:49 AM GMT
Report

கடந்த வாரம் வெளிவந்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், தற்போது 9 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மாபெரும் வெற்றிபெற்றுள்ள கட்டா குஸ்தி 2.. உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்.. | Gatta Kusthi 2 Worldwide Box Office

அதன்படி, ரசிகர்களின் பேராதாவோடு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் கட்டா குஸ்தி 2 திரைப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ. 37 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.