அம்மா, தங்கை இருக்கும் போதே அந்த இடத்தில் கைவைத்தார்.. 23 வயது இளம் நடிகை பகிர் தகவல்

Indian Actress
By Dhiviyarajan Apr 13, 2023 07:00 AM GMT
Report

மலையலா சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் மாளவிகா ஸ்ரீநாத். இவர் மதுரம், சாட்டர் டே நைட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அம்மா, தங்கை இருக்கும் போதே அந்த இடத்தில் கைவைத்தார்.. 23 வயது இளம் நடிகை பகிர் தகவல் | Malavika Sreenath Speak About Sexual Harassment

23 வயதான மாளவிகா ஸ்ரீநாத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு மோசமான சம்பவம் நடந்தது. ஒருமுறை நடிகை மஞ்சு வாரியருக்கு மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்திற்காக நான் ஆடிஷனுக்கு சென்றேன். அப்போது அங்கு ஒருவர் என்னுடைய மார்பகத்தின் மீது கைவைத்தார். மேலும் அவர் 10 நிமிடம் என்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணு என்று சொன்னார்.

நான் அந்த நேரத்தில் கேமராவை தட்டி விட்டு அந்த இடத்தில் இருந்து வந்துவிட்டேன். இந்த சம்பவத்தின் போது வெளியே அம்மா, தங்கை எல்லாரும் இருந்தார்கள் என்று மாளவிகா ஸ்ரீநாத் கூறியுள்ளார்

அம்மா, தங்கை இருக்கும் போதே அந்த இடத்தில் கைவைத்தார்.. 23 வயது இளம் நடிகை பகிர் தகவல் | Malavika Sreenath Speak About Sexual Harassment