அந்த இடத்தில் குத்தியுள்ள டாட்டூவை காட்டிய நடிகை மாளவிகா..

video malavika tattoo
By Kathick Dec 23, 2021 06:30 PM GMT
Report

கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு எனும் பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து, பிரபலமானவர் நடிகை மாளவிகா. ஒரு கால கட்டத்தில் தமிழ் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருந்த நடிகை மாளவிகா, கட்டுவிரியன் படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்.

திரையுலகை விட்டு விலகிய நடிகை மாளவிகா திருமணத்திற்கு பிறகு குழந்தைகள், கணவர் என செட்டிலாகிவிட்டார். இதன்பின், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் நின்றபடி, கழுத்தில் குதியுள்ள டாட்டூவை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு இணையத்தை பற்ற வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்..