கையில் சிகரெட்டை மறைத்துக்கொண்ட மாளவிகா, வைரல் புகைப்படம்
Malavika mohanan
By Tony
மாளவிகா மோகனன் தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகை ஆகிவிட்டார்.
முதல் படமே ரஜினியுடன். பிறகு விஜய்யுடன் என கலக்கி வருகிறார், அடுத்துக்கூட தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் மாளவிகா அனிருத் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி ஒரு புகைப்படத்தை வெளியிட, அதில் சிகரெட்டை அவர் மறைத்திருப்பது தெரிய, பிறகு ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.