ஹோட்டல் ரூமுக்கு அழைத்த இளம் அரசியல்வாதி!! நடிகை ரினி ஆன் பகீர் பேட்டி..

Gossip Today Indian Actress Actress
By Edward Aug 22, 2025 08:30 AM GMT
Report

ரினி ஆன்

916 குஞ்சூட்டன் என்ற மலையாள படத்தில் நடித்தும் பல விளம்பரங்களிலும் நடித்து பிரபலமானவர் ந்டிகை ரினி ஆன். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தனது மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஹோட்டல் ரூமுக்கு அழைத்த இளம் அரசியல்வாதி!! நடிகை ரினி ஆன் பகீர் பேட்டி.. | Malayalam Actor Accuses Young Kerala Politician

திறமையுள்ளவர்கள் கூட முன்னேற மற்றவர்களுடன் சமரசம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது திறமையை மூச்சுத்திணறடிப்பதற்கு சமம். வாய்ப்புகளுக்கு ஈடாக பாலியல் சலுகைகள் கேட்கப்படுமோ என்ற பயம், பலரையும் தங்கள் தொழில் பாதையை சுதந்திரமாக தொடர்வதை தடுக்கிறது.

சமூக ஊடகங்கள் மூலம் பொருத்தமற்ற செய்திகளையும் ஆபாசமான முயற்சிகளையும் செய்த ஒரு அரசியல் தலைவருடனான தனது அனுபவத்தை ரினி தெரிவித்துள்ளார்.

ரூமுக்கு அழைத்த இளம் அரசியல்வாதி

ஆன்மனோராமா அறிக்கையின் படி, சுமார் 3 ஆண்டுகளுக்கு முன், அந்த அரசியல்வாதி தன்னை ஒரு ஹோட்டலில் சந்திக அழைத்தபோது தான், தான் முதன்முதலில் இதுபோன்ற செய்தியை பெற்றதாக ரினி கூறியுள்ளார்.

ஹோட்டல் ரூமுக்கு அழைத்த இளம் அரசியல்வாதி!! நடிகை ரினி ஆன் பகீர் பேட்டி.. | Malayalam Actor Accuses Young Kerala Politician

தனது எச்சரிக்கைக்கு அவர் அலட்சியமாக பதிலளித்ததாக்வும் அந்த அரசியல்வாதியின் கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கவலைப்பட வேண்டாம், விஷயம் தீர்க்கப்படும் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். ஆனால் பின், அதே தலைவர் பதிவிகளையும் அங்கீகாரத்தையும் பெற்றார். நான் புகாரளித்தால், ஆபத்தில் சுக்குவேன், அதுதான் ஒரேவிளைவாக இருக்கும் என்று ரினி ஆன்மனோரமா அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.