விபத்தில் மரணமடைந்த மலையாள நடிகர்.. திரையுலகினர் அதிர்ச்சி

Actors Death
By Karthick Raja May 05, 2026 12:30 PM GMT
Report

1982-ஆம் ஆண்டு பி.ஜி. விஸ்வம்பரன் இயக்கிய 'இது நங்களுடே கதா' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சந்தோஷ் கேசவன் நாயர்.

வில்லன், கதாநாயகன், நகைச்சுசை நடிகர் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

விபத்தில் மரணமடைந்த மலையாள நடிகர்.. திரையுலகினர் அதிர்ச்சி | Malayalam Actor Santhosh Kesavan Died In Accident

இந்த நிலையில், இன்று காலை மனைவியுடன் காரில் சென்றபோது எதிர்ப்பாரா விதமாக ஒரு வேன் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. சந்தோஷ் கேசவன் நாயர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரத மனைவி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் மலையாள சினிமா திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.