படப்பிடிப்பில் விஜய் தான் அதை செய்வார்.. மமிதா பைஜு உடைத்த அந்த விஷயம்

Vijay Tamil Cinema Mamitha Baiju
By Bhavya Jun 20, 2025 10:30 AM GMT
Report

மமீதா பைஜு

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

பூஜா, பாபி தியோல், மமீதா பைஜு, பிரியாமணி, ஸ்ருதிஹாசன், நரேன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைப்பில் தயாராகும் இப்படம் அரசியல் சார்ந்த கதைக்களத்தை கொண்டது. இந்த படம் அடுத்த வருடம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பில் விஜய் தான் அதை செய்வார்.. மமிதா பைஜு உடைத்த அந்த விஷயம் | Mamitha Open Talk About Vijay

அந்த விஷயம் 

இந்நிலையில், விஜய் குறித்து நடிகை மமிதா பைஜு பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " விஜய் சார் நேரம் தவறாதவர், படப்பிடிப்புக்கு எப்போதும் சரியான நேரத்திற்கு வந்துவிடுவார்.

மிகவும் கூலானா நபர். ஜனநாயகன் படப்பிடிப்பில் என்ன நடந்தாலும், அதை மிகவும் கூலாகக் கையாள்வார். நான் அவரிடம் பல விஷயங்களைப் பேசுவேன். அதற்கு அவர் 'ம்ம்' 'ஹா'ன்னு சொல்லி முடித்து விடுவார்" என்று தெரிவித்துள்ளார்.  

படப்பிடிப்பில் விஜய் தான் அதை செய்வார்.. மமிதா பைஜு உடைத்த அந்த விஷயம் | Mamitha Open Talk About Vijay