யாருப்பா நீ! அரபிக் குத்து எழுதிய சிவகார்த்திகேயனே மிரள வைக்கும் வீடியோ..

vijay nelson anirudh sivakarthikeyan beast arabickuthu halamithihabibo
By Edward Feb 28, 2022 08:55 AM GMT
Report

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஏப்ரல் 14ல் வெளியாகவுள்ளது பீஸ்ட் படம். இப்படத்தின் முதல் பாடலை அனிரூத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் சில நாட்களுக்கு முன் வெளியாகியது.

அரபிக்குத்து பாடலின் ஹலமிது ஹபிபோ பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 107 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்பாடல் இப்படித்தான் உருவாகியது என்று ஒரு நபர் பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வார்த்தையை சிவகார்த்திகேயன் கூட இப்படி அர்த்தம் புரிந்து எழுதி இருக்க மாட்டாரே. அவர் மட்டும் பார்த்தா என்ன ஆவார் என்று பலர் ஷாக்காகி வருகிறார்கள்.