47 வயதான நடிகை கஸ்தூரியா இது! இதெல்லாம் இப்போ தேவையான டிரெஸ்ஸா?

kasthuri tamilactress
By Edward Nov 29, 2021 08:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90காலகட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை கஸ்தூரி, சத்யராஜ், பிரபு உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து பிரபலமான கஸ்தூரி தற்போது தொலைக்காட்சி விமர்சகராகவும் சினிமா விழாக்களை தொகுத்து வழங்கியும் வந்தார்.

எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி க்ளாமர் ஆடைகளை அணிந்து ரசிகர்களிடம் மாட்டிக்கொள்வார். அந்தவகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு வரும் கஸ்தூரியிடம் ஒரு நபர் மொபைல் நம்பரை கேட்டுள்ளார்.

அதற்கு கஸ்தூரி, போன் நம்பரா? எதுக்கு ரீச்சார்ஜ் பண்ணி தர போறீங்களா என்றும் இப்படியொரு ஒரு ஆப்பர் கொடுத்த அதிர்ச்சியா தான் இருக்கும் என்று பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு பலர் இதை பார்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.