சூப்பர் டீலக்ஸ் சமந்தா சீன் போல் மரணமடைந்த இளைஞர்! அதிர்ச்சியில் பெண் தோழி..
தமிழ் சினிமாவில் 2019l இயக்குனர் தியாராஜன் குமாராஜா இயக்கத்தில், விஜய்சேதுபதி, சமந்தா, பகத் பாசில், காயத்ரி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். யுவன் இசையில் உருவான இப்படம் இந்தியவில் பெரியளவில் பேசப்பட்ட படமாக கருதப்பட்டு பல விருதுகளை பெற்றது.

இப்படத்தில் சமந்தா படுமோசமான இண்ட்ரோ சீனில் நடித்திருப்பார். தற்போது வரை அவரது வாழ்க்கையில் விவாகரத்து பெறுவதற்கு ஒரு காரணமாகவும் அந்த காட்சி அமைந்தது என்று தான் கூற முடியும். கதையில் சமந்தா முன்னாள் காதலனுடன் உடலுறவு செய்யும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிடுவார். இதனால் திகைத்து போயிருப்பார் சமந்தா.
இதே சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உண்மையாகவே நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூரை சேர்ந்த அஜய் பார்டேகி என்பவர் 23 வயதான செவிலியர் ஒருவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இரு வீட்டாருக்கும் தெரிந்து நிச்சயம் வரை சென்றனர்.
இதன் பின் திருமணத்திற்கு முன்பே நாக்பூரில் உள்ள ஒரு லாட்ஜில் உல்லாசமாக இருந்துள்ளனர். திடீரென இளைஞர் மாரடைப்பால் துடித்துடித்து கீழே விழுந்துள்ளார். உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவரை பரிசோதித்த போது மாரடைப்பால் உயிரிந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.
விசாரித்ததில் அதிகநேரம் உடலுறவு செய்ய ஊக்க மருந்து உட்கொண்டதாகவும் அதன் கலோரி அதிகரிப்பால் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பரிசோதனையில் கூறியுள்ளனர்.