இரட்டை அர்த்தத்தில் மெசேஜ் செய்த நபர்!! செருப்பு சைஸ் பத்தி கூறி பதிலடி கொடுத்த 52 வயது நடிகை

Gossip Today Kushboo
By Edward Dec 20, 2022 07:17 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பூ. ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானார்.

இரட்டை அர்த்தத்தில் மெசேஜ் செய்த நபர்!! செருப்பு சைஸ் பத்தி கூறி பதிலடி கொடுத்த 52 வயது நடிகை | Man Who Deleted The Double Meaning Comment Kushboo

இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து இரு மகள்களை பெற்றெடுத்த குஷ்பூ தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்திலும் பாஜக கட்சியின் முக்கிய பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து வரும் நடிகை குஷ்பூ, இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் உடல் எடையை குறைத்து அழகிய புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார்.

இரட்டை அர்த்தத்தில் மெசேஜ் செய்த நபர்!! செருப்பு சைஸ் பத்தி கூறி பதிலடி கொடுத்த 52 வயது நடிகை | Man Who Deleted The Double Meaning Comment Kushboo

சமீபத்தில் அவரது சகோதரரின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியதாக ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதற்கு ஒரு நபர், அக்காவுக்கு தம்பி நியாபகம் வந்துடுச்சு என்று கலாய்த்த படி இரட்டை அர்த்தத்தில் டிவிட்டரில் மெசேஜ் செய்துள்ளார்.

இதனை பார்த்து கோபப்பட்ட குஷ்பூ, என் செருப்பு சைஸ் 41. தைரியம் இருந்தா நேர்ல வா, இதுதான் உங்க கீழ்த்தரமான புத்தி. மாறவே மாட்டீங்கடா நீங்க கலைஞர் ஃபாலோவர் சொல்லிக்க வெட்கப்படனும் அறிவாலயம் இதுதான் உங்க கட்சியின் உறுப்பினர் என்று படுகேவலமாக பதிலடி கொடுத்துள்ளார் நடிகை குஷ்பூ.

பின் அந்த நபர் அந்த டிவிட்டை டெலீட் செய்ததோடு அவரது டிவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.