50 சதவீதம் அந்த மாதிரி காட்சியா? எல்லைமீறும் பிரபல இயக்குனர்..
மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் வெங்கட் பிரபு அடுத்த படங்களின் வேலைகளை ஆரம்பித்துள்ளார். தற்போது மன்மத லீலை என்ற அடல்ட் சம்பந்தமான படத்தினை இயக்கியுள்ளார்.
அவரது உதவி இயக்குனர் மணிவண்ணன் எழுதியிருக்கும் கதையை முதன்முதலாக வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். மாநாடு படத்திற்கு முன்பே இப்படத்தினை முடித்துள்ளதாக செய்திகள் வெளியானது.
அதிலும் ஏற்கனவே இந்த டைட்டில் வைத்து கமல் ஹாசன் இயக்குனர் பாலச்சந்தர் நடித்திருந்தார். இப்படத்தில் 50 சதவீதம் அடல்ட் சம்பந்தமான காட்சியும் வசனங்களும் இருக்கிறதாம்.
கதாநாயகனாக அசோக் செல்வனும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட மூன்று நடிகைகல் இப்படத்தில் க்ளாமர் ரோலில் நடிக்கவுள்ளனர். யுவன் இப்படத்திற்கு இசையை கொடுக்காமல் பிரேம்ஜி அமரனே இசையமைக்கவுள்ளாராம்.