நடிக்க மறுத்த நடிகை சுஹாசினி! சில ஆண்டுகளில் மனைவியாக்கிய பிரபல இயக்குனர்..
director
maniratnam
suhasini
pagalnilavu
ponniyinselvan
By Edward
தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் டாப் இயக்குனர் என்ற பெயரை எடுத்தவர் இயக்குனர் மணிரத்னம். முதல் வெற்றி படமான பகல் நிலவு படத்தில் ஆரம்பித்து தற்போது பொன்னியின் செல்வன் படம் வரை காதல் காவிய இயக்குனராக திகழ்ந்தும் வருகிறார்.
1988ல் நடிகை சுஹாசினியை திருமணம் செய்து ஒரு மகனுடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் கொடுத்த பேட்டியொன்றில் சுஹாசினியை எப்படி திருமணம் செய்து கொண்டேன் என கூறியுள்ளார்.
பகல் நிலவு படத்தின் போது கதாநாயகியாக நடிக்க சுஹாசினியிடம் கேட்டேன். அதற்கு மறுத்ததால் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்று காமெடியாக கூறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.