மணிக்கும் ரவீனாவுக்கும் ஹனிமூன், திருமணத்திற்கு முன்பே அப்படி.. பிக் பாஸ் பிரபலம் ஆவேசம்

Kamal Haasan Bigg Boss Vanitha Vijaykumar Jovika Vijaykumar Pradeep Anthony
By Dhiviyarajan Dec 18, 2023 12:02 PM GMT
Report

பிக் பாஸ் சீசன் 7 புதிய விதிமுறைகளுடன் பிரமாண்டமாக தொடங்கியது, ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்க தொடங்கினார்கள். ஆனால் எதிர்பார்ப்பபை பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூறவேண்டும்.

காதல் ஒரு பக்கம் சண்டை ஒரு பக்கம் இருக்கும் இந்த சீசன், ரசிகர்களை என்டேர்டைன்மெண்ட் செய்யாமல் மனவுளைச்சலை தான் தருகிறது என பிக் பாஸ் பார்வையாளர்கள் குமுரி வருகின்றனர். கமலும் வெறும் ப்ரோமோவை பார்த்துவிட்டு தொகுத்து வழங்குவதை போல் இருக்கிறது.

படு கவர்ச்சியான உடையில் தளபதி 68 பட நடிகை!! உறைந்து போன இளசுகள்

படு கவர்ச்சியான உடையில் தளபதி 68 பட நடிகை!! உறைந்து போன இளசுகள்

இந்நிலையில் சீசன் 3 பிக் பாஸ் போட்டியாளர் வனிதா, மணி - ரவீனா குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர், பிக் பாஸ் வீட்டில் விக்ரமை பல பேர் கடுமையாக திட்டினாலும் கேலி செய்தாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் பிக் பாஸ் டைட்டில் நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.

ஆனால் அதே வீட்டில் இருக்கும் மணி ரவீனா பெய்ட்டு ஹனிமூன் போல, ஜாலியாக பொழுதை கழித்து வருகின்றனர். இப்படி திருமணத்திற்கு முன்னாடி இது யாருக்கு கிடைக்கும் என்று வனிதா கூறியுள்ளார்.