என் வாழ்க்கை அழிந்து போச்சு!! ரஜினிகாந்தால் புலம்பித்தள்ளிய நடிகை மனிஷா கொய்ராலா

Rajinikanth Manisha Koirala
By Edward Mar 29, 2023 09:23 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. தமிழில் பாம்பாய், இந்தியன், முதல்வன், ஆலவந்தான், பாபா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

இதன்பின் இந்தியில் கவனம் செலுத்தி வந்த மனிஷா திருமணம் செய்து கொண்டு சில காலம் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார்.

என் வாழ்க்கை அழிந்து போச்சு!! ரஜினிகாந்தால் புலம்பித்தள்ளிய நடிகை மனிஷா கொய்ராலா | Manisha Koirala Reveals Baba Movie Flop Loss Life

இடையில் கேன்சரால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பாபா படம் என்னுடைய பெரிய பிளாப் படமாக இருப்பதோடு மிகப்பெரிய டிசாஸ்டர்.

என்னுடைய மொத்த கேரியரை தொலைக்க காரணம் பாபா படம் தான்.தென்னிந்திய மொழிகளில் எனக்கு மார்க்கெட் சரிந்தது.

இதனை வைத்து ரஜினிகாந்த்-ஐ பலர் கிண்டல் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.