கமல்ஹாசனை கிழித்து தொங்கவிட்ட மணிவண்ணன், இந்த விஷயம் தெரியுமா
Manivannan
Kamal hassan
By Tony
மணிவண்ணன் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்.
இவர் நடிகர் என்பதை தாண்டி மிகச்சிறந்த இயக்குனரும் கூட. இவர் சில வருடங்களுக்கு முன்பு உடல்நலம் முடியாமல் இறந்தார், எப்போதும் மனதில் பட்டதை தைரியமாக பேசுபவர் தான் மணிவண்ணன்.
அந்த வகையில் அவர் விஸ்வரூபம் படம் வந்த போது, இஸ்லாமியர்களை தவறாக காட்டிவிட்டார் கமல் என்று கடுமையாக திட்டினார்.
அதோடு கமல் ஒரு அமெரிக்கா கைக்கூலி, அதனால் தான் இஸ்லாமியர்களை தவறாக காட்டினார் என்று கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார்.