பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் அட்டகத்தி தினேஷ்...

Dinesh Tamil Cinema Tamil Actors
By Yathrika Sep 28, 2026 01:30 PM GMT
Report

அட்டகத்தி தினேஷ்

கடந்த 2012ம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அட்டக்கத்தி.

இந்த படம் மூலம் அட்டகத்தி தினேஷ் என்று பிரலமானவர் குக்கூ படத்தில் விழிதிறன் சவால் கொண்டவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

அடுத்தடுத்து நல்ல நல்ல படங்கள் நடித்தவர் தற்போது வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார், மேலும் பந்தா கேங்ஸ் என்ற புதிய படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். நடிகர் தினேஷை காதலிப்பதாக பிரபல தொகுப்பாளினி விஜே எழிலரசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தினேஷுடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். 

பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் அட்டகத்தி தினேஷ்... | Attakathi Dinesh In Love With Vj Ezhilarasi