மஞ்சள் வீரன் படத்தின் ஹீரோயின் இவரா?.. டிடிஎப் வாசனுடன் நெருக்கமாக இருக்கும் ரீல்ஸ் நடிகை!
Actors
Tamil Actors
By Dhiviyarajan
பைக்குகளில் டிராவல் விலோக் செய்து பிரபலமானவர் தான் டிடிஎப் வாசன். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இவர் அடிக்கடி போலீசிடம் சிக்குவதும் இவர் வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் டிடிஎப் வாசன் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற செய்தி வெளியானது. இப்படத்தின் போஸ்டர் இணையப்பக்கத்தில் வைரலானது.
இந்நிலையில் மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோயினாக இன்ஸ்டகிராம் ரீல்ஸ் ஸ்டார் அமலா ஷாஜி நடிக்க போவதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்று எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.