உருவ கேலி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த மஞ்சிமா மோகன்
Manjima Mohan
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
கடந்த 2016 -ம் ஆண்டு சிம்பு நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.
கடந்த ஆண்டு இவர் நடிகர் கவுதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அந்த சமயத்தில் மஞ்சிமா மோகன் குண்டாக இருந்ததால் சிலர் உருவ கேலி செய்தார்கள்.
இந்நிலையில் இதற்கு மஞ்சிமா மோகன் பதிலடி கொடுக்கும் வகையில் தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்துள்ளார். தற்போது ஓணம் பண்டிகை முன்னிட்டு சேலையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்