நடிகை மஞ்சிமா மோகன் என்ன இப்படி ஆகிவிட்டாரா ! அவரின் சமீபத்திய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

actress FIR manjima mohan
By Jeeva Feb 07, 2022 07:20 AM GMT
Report

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி, அதன்பின் கதாநாயகியாக மாறியவர் நடிகை மஞ்சிமா மோகன்.

இவர், சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

சில படங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகை மஞ்சிமா மோகன் தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ.ஆர் படத்தில் நடித்துள்ளார்.

மேலும் அப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட மஞ்சிமாவை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர் என்றே கூறலாம்.

ஆம், தற்போது அவர் மேலும் உடல் எடையை கூட்டி செம குண்டாகியுள்ளார். அவரின் சமீபத்திய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.  


Gallery