என்னயா உருவக்கேலி செய்றீங்க, இப்ப பேசுங்கடா.. மஞ்சிமா மோகன் பதிலடி

Gautham Karthik Manjima Mohan Gossip Today Tamil Actress
By Tony Jul 16, 2024 12:30 PM GMT
Report

மஞ்சிமா மோகன் மலையாள சினிமாவில் ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவிற்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்தார்.

என்னயா உருவக்கேலி செய்றீங்க, இப்ப பேசுங்கடா.. மஞ்சிமா மோகன் பதிலடி | Manjima Turn As Slim After Body Shaming Marriage

அதன் பிறகு இப்படை வெல்லும், தேவராட்டம் ஆகிய படங்களில் நடித்தார். இதில் தேவராட்டம் படத்தில் நடிக்கும் போது நடிகர் கௌதம் கார்த்திக்-வுடன் காதலில் விழுந்து பிறகு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமணத்தின் போது மஞ்சிமா உடல் எடை அதிகமாக இருக்க, சிலர் அவரை காயப்படுத்தும் விதமாக உருவக்கேலி செய்தனர். தற்போது உடல் எடை மெலிந்து இப்ப பேசுங்கடா என்பது போல் ஸ்லீம் ஆகியுள்ளார்.

You May Like This Video


GalleryGalleryGallery