திருமண மேடையில் அசிங்கப்படுத்திய உறவினர்கள்!! ஹனிமூனை தூக்கி எறிந்த மஞ்சிமா நடிகை மோகன்

Gautham Karthik Karthik Manjima Mohan Marriage
By Edward Dec 13, 2022 01:30 PM GMT
Report

கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

தமிழ் சினிமாவில் கடல் படத்தின் மூலம் நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் மகன் கெளதம் கார்த்திக் நடிகராக அறிமுகமாகினார். இப்படம் பெரியளவில் வரவேற்பு பெறாமல் போனதை அடுத்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வருவதாக கடந்த மாதம் தெரிவித்து நவம்பர் இறுதியில் சாதாரண முறையில் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி வரவேற்பு நிகழ்ச்சியில் மஞ்சிமா மோகனை சிலர் உடல் ரீதியாக விமர்சித்து கஷ்டப்படுத்தியுள்ளனர்.

திருமண மேடையில் அசிங்கப்படுத்திய உறவினர்கள்!! ஹனிமூனை தூக்கி எறிந்த மஞ்சிமா நடிகை மோகன் | Manjimas Drastic Decision Not To Honeymoon

திருமணம்

இதனால் கெளதம் கார்த்திக்கும் மன வருத்தத்தில் தள்ளப்பட்டுள்ளார். மஞ்சிமா மோகன் குண்டாக இருப்பதை யாரும் கிண்டல் செய்யக்கூடாது என்ற குறிக்கோளில் கெளதம் இருந்தும் இப்படியான சம்பவம் கஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் திருமணம் முடிந்ததும் ஹனிமூன் செல்லாமல் உடல் எடையை முற்றிலும் குறைக்க முடிவெடுத்துள்ளாராம் மஞ்சிமா மோகன். தன்னை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் உடல் பருமன் குறைவாக மாறியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் மஞ்சிமா.

Gallery