எல்லாத்துக்கும் காரணம் தனுஷ் தான், உண்மையை உடைத்த மஞ்சு வாரியர்

Dhanush Manju Warrier
By Tony Jul 02, 2024 03:30 AM GMT
Report

மஞ்சு வாரியர் மலையாள சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை. இவர் அசுரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இப்படம் இவருக்கு மிகப்பெரும் பெயரை வாங்கி கொடுத்தது. அதை தொடர்ந்து மஞ்சு வாரியர் அஜித் நடிப்பில் துணிவு படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

எல்லாத்துக்கும் காரணம் தனுஷ் தான், உண்மையை உடைத்த மஞ்சு வாரியர் | Manju Warrier About Dhanush

இந்நிலையில் மஞ்சு வாரியர் தமிழில் நடிக்காதிருந்த போது, தனுஷ் தான் அசுரன் படத்திற்காக போன் செய்து இப்படி ஒரு கதாபாத்திரம் உள்ளது நடியுங்கள் என்றார், நானும் வெற்றிமாறன் உடன் பேசிய பிறகு நடிக்க சம்மதித்தேன் என கூறியுள்ளார்.