காருக்குள் அப்படியொரு ஆட்டம் போட்ட மஞ்சு வாரியர் அதுவும் யாருடன் தெரியுமா

Manju Warrier Thunivu
By Kathick Mar 04, 2023 04:12 AM GMT
Report

சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் துணிவு. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தவர் நடிகை மஞ்சு வாரியர்.

இவர் இதற்கு முன் தனுஷுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் பல படங்கள் நடித்துள்ள இவருக்கு அசுரன் தான் முதல் தமிழ் திரைப்படமாகும்.

அசுரன், துணிவு என தொடர்ந்து இரு வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்கள் நடிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் பிரபல நடிகை பாவனவுடன் இணைந்து காருக்குள் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ..