விட்டா STR நான் தான்னு சொல்லிடுவானோ! குண்டை தூக்கி போட்ட நடிகர்
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகர் சிம்புவின் மாநாடு படம் நல்ல வரவேற்பை பெற்றது. பல தோல்விகளை கடந்து வந்த சிம்புவிற்கு சிம்ம சொப்பனமாக அமைந்தது. இப்படம் குறித்து பலர் விமர்சித்தும் வரவேற்பு கொடுத்தும் வந்தனர்.
அதில் சிம்புவின் தீராத ரசிகராக இருந்து வருபவர் கூல் சுரேஷ். காமெடி காட்சிகளில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வரும் கூல் சுரேஷ், சிம்புவின் மாநாடு படத்தின் போது பேசிய வீடியோ வைரலானது.
இந்நிலையில் தானே தலைவன் STR-ன் மன்மதன் படத்தில் மொட்டை கதாபாத்திரம் நான் தான் நடிக்க வேண்டியது. ஒரு கட்டாயத்தில் சிம்பு நடித்திருந்தார் என்று கூறியுள்ளார். இதை சிம்பு மறந்திருப்பார் என்று தெரியவில்லை என குறிப்பிட்டு பேசியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
யோவ் மாக்காளி @somenameok இவன பேச விட்டு பேச விட்டு இப்ப எங்க வந்து நிறுத்திருக்கான் பாத்தியா மன்மதன் தலைவன் பண்ண வேண்டியதாம்??? pic.twitter.com/nu1aZH91Xv
— Dr. STR (@Dr__Morpheus) March 3, 2022