நில மோசடியில் பிரபல வில்லன் நடிகர்! வீட்டுக்கு சீல் வைத்து பூட்டிய மாநகராட்சி..
Tamilactor
Mansoor ali khan
Ccv
By Jai
தமிழ் சினிமாவில் 90களில் முரட்டு வில்லனாக கொடிக்கட்டி பறந்த நடிகர் மன்சூர் அலி கான். சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இதற்கிடையில் அரசியல் என் பிசியாக இருந்து படங்களிலும் பிசியானார்.
சமீபத்தில் அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்து கோர்ட்டுக்கும் வீட்டிற்கும் சென்று அலைகிறார். இந்நிலையில், சென்னையிலுள்ள சூளைமேடு பெரியார் பாதையில் இவருக்கென்று சொந்தமாக வீடு உள்ளது.
அந்த வீட்டில் வரம்பு மீறி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி வழக்கு போடப்பட்டு 2500 சதுரடி கொண்ட அந்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.