அந்த நடிகையுடன் படுக்கையறை காட்சி ஜாலியாக இருந்தது, மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு

Mansoor Ali Khan Leo
By Tony Aug 22, 2023 11:30 AM GMT
Report

 மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் பல வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர்.

சமீப காலமாக இவர் காமெடி கதாபாத்திரத்திலும் இவர் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் மன்சூர் அலிகான் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

அதற்காக அவர் கொடுத்துள்ள பேட்டியில், நடிகைகளுடன் படுக்கயறை காட்சி நடிக்கும் போது ஜாலியாக இருந்தது, அதிலும் ரம்யா கிருஷ்ணனுடன் நடித்தது நன்றாக இருந்தது என்பது போல் அதில் கூறியுள்ளார்.