வீட்டை விட்டு வெளியேறிய ஜி.பி. முத்து.. அவருக்கு பதில் என்ட்ரி கொடுக்கும் மாஸ் வில்லன்
Bigg Boss
GP Muthu
By Kathick
ஜி.பி. முத்து
ஜி.பி. முத்து நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது அவருடைய ரசிகர்களுக்கு சற்று ஷாக் கொடுத்தது.
என்ட்ரி கொடுக்கும் மாஸ் வில்லன்
இந்நிலையில், ஜி.பி. முத்துவிற்கு மதிலாக பிரபல நடிகர் மன்சூர் அலி கான் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ரசிகர்களும் சற்று உற்சாகம் அடைந்துள்ளனர். வரும் வாரத்தில் மன்சூர் அலிகான் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்புகள் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.