தலையில் என்ன தேய்த்து இருப்பாரோ! மன்சூர் அலிகான் ஸ்டண்ட் வீடியோ...
viralvideo
mansoor ali khan
By Jai
தமிழ் சினிமாவில் 90-களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகர் மன்சூர் அலிகான். ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் நடித்து வந்த மன்சூர் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை கடந்த மாதம் பெய்த மழையால் வெள்ளக்காடாக மாறியது. அதில் படகோட்டியவாறு சென்ற விடீயோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் விழிப்புணர்வுக்காக செம்மண் ஓடுகளை தலை உடைத்துள்ளார்.
அதை உடைக்கும் போது தலையின் முடி நெருப்பில் பட்டு திடீரென பற்றி எறிந்துள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் துணியால் அதனை அணைத்துள்ளனர், இதனை பலர் கலாய்த்தும் கிண்டல் செய்தும் மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.