ரூ. 1,250 கோடி மதிப்பில் வீடு வாங்கியுள்ள மார்க் சக்கர்பெர்க்...

Mark Zuckerberg
By Kathick Feb 11, 2026 03:30 AM GMT
Report

மெட்டா நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்க் சக்கர்பெர்க். இவர் உலக பணக்காரர்களில் டாப் 5ல் உள்ளார்.

ரூ. 1,250 கோடி மதிப்பில் வீடு வாங்கியுள்ள மார்க் சக்கர்பெர்க்... | Mark Zuckerberg Bought 150 Million Worth House

இவர் தற்போது மியாமியில் உள்ள அதீத பாதுகாப்பு நிறைந்த 'இந்தியன் கிரீக்' தீவில் சுமார் $150 மில்லியன் மதிப்பிலான பிரமாண்டமான புதிய மாளிகையை வாங்கியுள்ளார்.

ரூ. 1,250 கோடி மதிப்பில் வீடு வாங்கியுள்ள மார்க் சக்கர்பெர்க்... | Mark Zuckerberg Bought 150 Million Worth House

இந்திய மதிப்பில் இதனுடைய மதிப்பு ரூ. 1,250 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 1,250 கோடி மதிப்பில் வீடு வாங்கியுள்ள மார்க் சக்கர்பெர்க்... | Mark Zuckerberg Bought 150 Million Worth House

கலிபோர்னியாவில் முன்மொழியப்பட்டுள்ள புதிய சொத்து வரி விதிப்பிலிருந்து தப்பிக்கவும், தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மார்க் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.