Cwc புகழ் ராஜு ஜெயமோகன் வீட்டில் விசேஷம்.. வைரலாகும் போட்டோ
Tamil Cinema
Tamil TV Shows
By Yathrika
ராஜு ஜெயமோகன்
விஜய் டிவி சீரியல்களில் சில காமெடி ரோல்கள் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் ராஜு ஜெயமோகன்.
சீரியலில் நடித்து வந்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியாளரானார், டைட்டில் ஜெயித்தார். பின் ஹீரோவாக பண் பட்டர ஜாம் படத்தில் நடிக்க அப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது.
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமையலிலும் காமெடியிலும் அசத்தி வருகிறார். இந்த நிலையில் ராஜு ஜெயமோகன் வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்திருக்கிறது, அதாவது அவரின் சகோதரருக்கு திருமணமாம்.
அந்த புகைப்படத்தை ராஜு வெளியிட வைரலாகிறது, இதோ போட்டோ,