திருமணமாகி 9 வருடமாகியும் இப்படியா! ரஜினி பட நடிகை வெளியிட்ட கேவளமான புகைப்படம்..

rajini flim Radhika Apte kabali
By Jon Mar 30, 2021 04:21 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் க்ளாமருக்கு எல்லைமீறிய ஆடையில் பல நடிகைகள் நடித்து கொண்டிருக்கிறார்கள். இளம் வயது நடிகைகள் கூட படவாய்ப்பிற்காக ஆடையை துறந்து தாராளம் காட்டி வருகிறார்கள். அந்தவகையில் பாலிவுட் க்ளாமர் குயினாகவும் போல்ட்டாக கதாபாத்திரத்தில் எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயாராகவும் இருப்பவர் நடிகை ராதிகா ஆப்தே.

35 வயத ராதிகா பெனடிக் டெய்லர் என்பவரை 2012ல் திருமணம் செய்தார். தற்போது வரை குழந்தைக்காக எந்த அபிப்ராயமும் கூறாமல் படங்களில், அதுவும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில், ரஜினிகாந்த்தின் கபாலி படத்தில் நடித்து தமிழில் பிரபலமான ராதிகா ஆப்தே நாற்காழியில் உட்கார்ந்தவாறு படுமோசமான ஆடையில் முகம் சுழிக்கவைக்கும் படியான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.