யப்பா லோகேஷ், இதையும் நீ விட்டு வைக்கலையா? முரட்டு ரசிகரா இருப்பார் போலயே
Kamal Haasan
Vikram Movie
By Kathick
விக்ரம் படத்தில் இடம்பெற்ற முக்கிய காட்சிகளில் ஒன்று கிளைமாக்ஸில் வரும் பீரங்கி சுடும் காட்சி. இந்த காட்சியின்போது திரையரங்கம் அதிர்ந்தது. இந்நிலையில், இந்த பீரங்கி இதற்குமுன் கமல் ஹாசன் இயக்கி, நடத்த மருதநாயகம் படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றுள்ளது.
ஆம், மருதநாயகம் படத்தில் கமல் ஹாசன் பயன்படுத்திய அதே பீரங்கியை தான், தற்போது விக்ரம் படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளார். இந்த தகவல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.