சேலையில் ரீல்ஸ் வீடியோ!! மருமகள் சீரியல் நடிகை கேப்ரில்லா சார்ல்டன்..

Serials Gabriella Charlton Tamil Actress Actress
By Edward Apr 13, 2025 10:30 AM GMT
Report

கேப்ரில்லா

தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 3 படத்தில் தங்கை ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை கேப்ரில்லா.

இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த கேப்ரில்லா, ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னாராகினார்.

சேலையில் ரீல்ஸ் வீடியோ!! மருமகள் சீரியல் நடிகை கேப்ரில்லா சார்ல்டன்.. | Marumagal Serial Actress Gabriella Charlton Reels

அதன்பின் ஜோடி சீசன் 6 டைட்டில் வின்னராகி, பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். 102 நாட்கள் இருந்த கேப்ரில்லா 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பின் ராஜா ராணி 3 சீரியலில் நடித்தார்.

ரீல்ஸ் வீடியோ

இதனை தொடர்ந்து ஈரமான ரோஜா 2வில் முக்கிய ரோலில் நடித்தார். மருமகள் என்ற சீரியலில் ஆதிரையாக நடித்தும், டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு வருகிறார்.

தற்போது ரெட்ரோ பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.