மனைவியிடம் சரணடைய போன் போட்ட மாஸ் நடிகர்!! நடிகையின் மடியிலே கிடன்னு சொன்ன மகன்...

Gossip Today Divorce Tamil Actors Actress
By Edward Mar 29, 2026 10:45 AM GMT
Report

மாஸ் நடிகர்

மாஸ் நடிகராக திகழ்ந்து கொண்டாடப்படும் ஹீரோவாக இருந்தவருக்கு சமீபகாலமாக பல பிரச்சனைகள் சிக்கல்கள், விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ஆனால் தன்மீது விழுந்த கற்களை படி கற்களாக மாற்றி டாப் இடத்தினை பிடித்தவர், பல வருடங்கள் கழித்து அந்த நடிகையுடன் சேர்ந்து நடித்தார்.

மனைவியிடம் சரணடைய போன் போட்ட மாஸ் நடிகர்!! நடிகையின் மடியிலே கிடன்னு சொன்ன மகன்... | Mass Hero Faces Personal Trouble As Family

இரண்டு பேருக்கும் பத்தி, பதினைந்து வருடங்களுக்கு முன்பே கிசுகிசு ஓடின, அதையெல்லாம் தவிர்த்துவிட்டு சில வருடங்களுக்கு முன் சேர்ந்து பணியாற்றினர்.

அணைந்த தீ மறுபடியும் எரிய, மனைவியின் வயிற்றெரிச்சலை சம்பாதித்துக்கொண்டார் நடிகர். பொறுமை இழந்த மனைவி, நடிகரின் லீலைகளை பொதுவெளிக்கு கொண்டு வந்துவிட்டார். நடிகரின் புதிய பயணம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இப்படியொரு டிவிஸ்ட்டை மனைவி கொடுத்துவிட்டாரே என்று இந்தியா முழுவதும் அதிர்ச்சியாகினர்.

சரியாகிவிடும் என்று நடிகர் இருக்க, நினைத்ததைவிட நிலைமை விபரீதமாக, கட்டிய மனைவியையே இப்படி டார்ச்சர் செய்திருக்கிறாரே என பெண்கள் மத்தியில் குரல்கள் எழுந்தன.

மிரட்டிய மகன்

இந்நிலையில் புதிய கிசுகிசு ஒன்று ஆரம்பித்துள்ளது. அதாவது தன்னுடைய இமேஜை காப்பாற்ற வேண்டுமென்றால் மனைவியுடன் சுமூகமாக போவது தான் ஒரே வழி என்று முடிவெடுத்து தூது புறா அனுப்பியிருக்கிறார் நடிகர். அதுமட்டுமின்றி சிலமுறை போன் கூட செய்து பார்த்திருக்கிறார்.

மனைவியிடம் சரணடைய போன் போட்ட மாஸ் நடிகர்!! நடிகையின் மடியிலே கிடன்னு சொன்ன மகன்... | Mass Hero Faces Personal Trouble As Family

முதலில் யாரிடமும் சொல்லாமல் அவாய்ட் செய்த மனைவி, இவர் கெஞ்சல் நாடகத்தை வளரவிடக்கூடாது என்று, தன் மகனிடம் சொல்லியிருக்கிறார். உடனே தன் அப்பாவான நடிகருக்கு போனை போட்டு, எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேச வருகிறீர்கள், அந்த நடிகையின் மடியிலேயே கிடக்க வேண்டியதுதானே.

இனிமே எந்த போனும் வரக்கூடாது, எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அதை எதிர்ப்பார்க்காத நடிகரோ, என் வீட்டு கன்னுக்குட்டி என்னோட மல்லுக்கட்டி என் மார்பில் முட்டுதே என்று புலம்பி வருகிறாராம்.