ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஷெரினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
Sherin Shringar
By Karthick Raja
துள்ளுவதோ இளமை, விசில் ஆகிய திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ஷெரின்.
இதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களிடையே கவனத்தை பெற்றார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷெரின் தனது சமீபத்திய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:













