என்ன ஜானு உங்களுக்குமா? 96, மாஸ்டர் பட 21 வயது நடிகைக்கு கொரானா!

vijay master sethupathi gouri
By Jon Apr 04, 2021 03:00 AM GMT
Report

இந்தியாவில் கொரானா வைரஸின் பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் சூழலில் இருந்து வருகிறது. கடந்த ஒரு வருடங்களாக ஆட்டிப்படைக்கும் கொரானா சற்று அமைதியாக இருந்து விஷ்பரூபம் எடுத்துள்ளது. பல தளர்வுகளுடன் சினிமாத்துறையில் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இரண்டாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து சினிமா பிரபலங்களுக்கும் நோய் தொற்று பாதித்து வருகிறது.

சில நாட்களுக்கு முன் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவரை தொடர்ந்து தற்போது மாஸ்டர், 96 பட நடிகை கெளரி கிஷனுக்கும் கொரானா வைரஸ் இருப்பதாக உறுதியாகியுள்ளதாம்.

இதை அவரது சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு அனைவரும் பத்திரமாக இருங்கள் என்று கூறியுள்ளார்.