பிறந்தநாளுக்கு சாவுற படமாடா போடுவீங்க! மாஸ்டர் பொங்கலால் கசப்பான விஜய்சேதுபதி...

vijay master pongal bhavani vijaysethupathi JD
By Edward Jan 17, 2022 04:30 AM GMT
Report

இந்த ஆண்டு பொங்கலுக்கு முக்கிய பெரிய படங்கள் தியேட்டரில் ரிலீஸாகாமல் தள்ளிப்போனது. இதை பயன்படுத்திக்கொண்ட தொலைக்காட்சிகள் முன்னணி நடிகர்களின் ஹிட் படத்தை பொங்கலுக்கு ஒளிப்பரப்பு செய்தது.

14 ஆம் தேதி அண்ணாத்த படம் ஒளிப்பரப்பாகியது பிரபல தொலைக்காட்சி. அதேபோல் 16 காணும் பொங்கல் அன்று மாஸ்டர் படத்தை ஒளிப்பரப்பு செய்தது. அப்படத்தில் மாஸ்டர் ஜே.டியால் பவானி கொலை செய்யப்படுவார்.

ஜனவரி 16ல் பிறந்த நாள் கொண்டாடினார் விஜய் சேதுபதி. இதனை வைத்து ஒரு மீம்ஸ் இணையத்தில் வெளியாகி வருகிறது. என்னதான் இருந்தாலும் பிறந்தநாளுக்கு சாவுற படத்தையாடா போடுவீங்க என்ற மீம்ஸ் வைரலாகி வருகிறது.

Gallery