44 வயதிலும் அட்டை படத்திற்காக மெழுகு பொம்மை போல மாறிய மீனா! உலக அழகிக்கே தங்கச்சி மாறி இருக்கீங்க!!
actress
beauty
movie
meena
By Jon
நடிகை மீனாவின் அண்மைய புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். குறித்த புகைப்படத்தில் கொஞ்சம் கூட அழகு குறையாமல் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பார்க்கும் ரசிகர்கள் பல்வேறு வகையில் கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் முன்னணி நடிகைகளையே கலாயித்து ரசிகர்கள் கமண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய சூப்பர் ஹிட் முத்து படத்திற்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினி மீனா ஜோடி சேர போகிறார்கள். அந்த திரைப்படத்தில் மீனாவின் கதாபாத்திரம் ஆனது கிராமத்துப் பெண் போன்று இருப்பார் என்று பல்வேறு வகையான புகைப்படங்கள் வைரலாக பரவுகிறது.